மழை

என் சோகம் எனக்குள்ளே என்று தான் எண்ணிருந்தேன்! 
உனக்கும் தெரிந்து விட்டதா! அதனாலேயோ மழையாய் பொழிகின்றாய்!!